Share on Social Media



* அரசின் பெண்களை காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் உண்மையான முழக்கம், `பெயரை காப்பாற்றிக்கொள்ள விளம்பர புகைப்படம் எடுத்துக்கொள்’ என்பதுதான். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பிபின் ராவத்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு. – பிரதமர் மோடி* கூட்டணி என்பது காலை வாருவது, பாமகவை ஒழிப்பதாக உள்ளது. தற்போது, கூட்டணி தர்மம் இல்லாமல் உள்ளது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* பல்கலை விவகாரங்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். நான் தீவிரமாக முயற்சித்தும் கேரள அரசு எனது கைகளை கட்டிப்போட நினைக்கிறது. – கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.