Share on Social Media



கிரிப்டோ கரன்சியை நாட்டில் அனுமதித்தால் பண விநியோகம், பணவீக்க மேலாண்மை மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி இழக்க நேரிடும்.- ஆர்பிஐ முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பாராவ்.பாஜ அரசு விளம்பரப்படுத்துவதில் நம்பர் ஒன் ஆகவும், நிர்வாகத்தில் ஜீரோ ஆகவும் உள்ளது.- உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.தற்போது கல்வி முறையில் உள்ள பல்வேறு தடைகற்களை தகர்த்தெரியும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது.- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது. ஒரு வாரம் தொற்று பரவல் நிலைமையை பரிசீலித்து பிறகு முடிவு செய்யப்படும்.- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *