Share on Social Media



கொரோனா தடுப்பூசி இலவசமாகவும், உலகளவில் கிடைக்கவும் செய்ததன் மூலம் இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.ஒரு ஜனநாயக அமைப்பு தழைக்க வேண்டுமென்றால், மக்களின் உரிமைகளை மதிப்பது அவசியம். மேற்குவங்கம் மனித உரிமை மீறலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.- மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கார்.உ.பி.யில் அனைத்தும் எனது தொகுதியாகத்தான் கருதுகிறேன். அடுத்த தேர்தலில் பாஜவுக்கு 325 சீட் கிடைக்கும்.- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமை தத்துவம்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.