Share on Social Media



கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் தங்களின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாற்றங்கள் நிகழும்.- பிரதமர் மோடிமாநிலங்களவை முடக்கத்திற்கு ஒன்றிய பாஜ அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.- காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேகட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்பேன்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்கட்டுமான தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் 4 ஆயிரம் கோடி உள்ளது. இந்த வாரியத்தை மோடி அரசு அபகரிக்க முயல்கிறது.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *