Share on Social Media



* சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி* காங்கிரசின் தத்துவம் அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க செய்ய வேண்டும் என்பது. பாஜவின் கொள்கைதான் என்ன? – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா* நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் களத்தில் மநீம இறங்கி வெற்றி காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்* காய்கறி விலையை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.