Share on Social Media



* லஞ்சம் என்ற புற்றுநோய் அரசு நிர்வாகத்தைப் பீடித்து விடாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு அலுவலரின் கடமையாகும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.* சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்கும்வரை அவர்களது செயலை மன்னிக்க முடியாது. – ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்.* அரசியல் எல்லைகளை கடந்து தமிழர்களின் நலனுக்காக பாடுபடுகிற முதல்வருக்கு பேரிடர் காலங்களில் உறுதுணையாக இருப்பது ஒவ்வொரு கட்சிகளின் கடமை. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.* அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் அத்துமீறல் களையும், மனித உரிமை மீறல்களையும் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *