Share on Social Media



வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு  பயப்படுகிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை. இது குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை.-  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.நாடாளுமன்றத்தில் எல்லா பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், பார்லிமென்டை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியாக விவாதிக்க வேண்டும்.- பிரதமர் நரேந்திர மோடி.வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு  சட்டம் கொண்டு வருவது அவசியம்.- கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *