Share on Social Media



* பிரதமர் மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, வேளாண் சட்டம் ரத்து என்ற அறிவிப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்* மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* மாநிலத்தில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பாஜவினர் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *