Share on Social Media



இந்திய எல்லையின் அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா ஊடுருவி ஆக்கிரமித்துள்ள உண்மையையும் மோடி அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.    :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகர்நாடகாவில் பாஜ ஆட்சியைப்போல ஒரு கெட்ட ஆட்சியை நான் எனது வாழ்நாளில் பார்க்கவில்லை.   :- மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவேளாண் சட்டங்களை அமல்படுத்தி இருந்தால், நம் வாழ்வாதாரம் பிழைத்திருக்குமே என எதிர்காலத்தில் விவசாயிகள் வருத்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.    :- கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், ஏராளமான விவசாயிகளின் உயிர் பலியை தடுத்திருக்கலாம்.    :- பாஜ எம்பி வருண் காந்தி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *