Share on Social Media



தனது சர்வாதிகார நடவடிக்கையால் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.    :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.விவசாயிகளின் நலனை மிதித்து எந்த அரசாலும் இந்த நாட்டை நடத்த முடியாது.   :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.வேளாண் சட்டம் குறித்த பிரதமர் அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியரின் நலனை தவிர வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை என்பதை காட்டுகிறது.    :- உள்துறை அமைச்சர் அமித்ஷா.வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளதன் மூலம், விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.    :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *