Share on Social Media



* காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டது. அவர்களின் இன்றைய அவல நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். – பிரதமர் நரேந்திர மோடி* 100 கோடி தடுப்பூசி போட்டதை கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி பிரசாரம் செய்வதன் மூலம் பாஜ அரசின் இமாலய தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்படும். – கர்நாடக முதல்வர் பொம்மை* அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. விசாரணை கமிஷன் போடுவதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *