Share on Social Media



நாட்டின் அனைத்து துறை வளர்ச்சியை போல, சீரான வளர்ச்சியும் முக்கியம். நாட்டின் செழிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம்.- பிரதமர் மோடி.பாஜவின் வாய் ஜால அரசியலை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, போர்க்கால வேகத்தில் தமிழக அரசு உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்து அனைத்து ரயில்களும் இயக்கப்படும் நிலையில், கட்டண விகிதத்தில் பாகுபாடான நிலைப்பாட்டை கடைபிடிப்பது நியாயமல்ல.- பாமக நிறுவனர் ராமதாஸ்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *