Share on Social Media



ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவு விலக்கிக்கொள்ளப்படும் மசோதா தாக்கல் செய்யும்போது மாநிலங்களவையில் பெரிய அளவில் கலவரங்கள் நடக்கும் என்று பயந்தேன்.   :- துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுநீதித்துறையில் தலையிடும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவே நீடிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.   :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித பாகுபாடும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம்.   :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறார் மோடி. மதவெறியை வளர்க்கிறார். சாதி, இன, மொழி பிரச்னைகளை உருவாக்குகிறார்.  :- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *