Share on Social Media



பெண்கள் அரசியலில் பங்கேற்பதன் மூலம்தான் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்க முடியும்.- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திமுல்லை பெரியாறு பிரச்னையில் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் தமிழகத்திற்கு தொடர்ந்து கிடைக்கும்.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம்.- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *