Share on Social Media



* உபா சட்டத்தில் 102 பேர் கைதால் திரிபுரா பற்றி எரிகிறது என்பது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அறை கூவல். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பாஜ ஆளும் மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், ஒன்றிய அரசு கண்துடைப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. – தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்* தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றியதால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அரசு எந்திரமும் வேமாக செயல்பட்டு வருகிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* சென்னையில் 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளமும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட சிறு வெள்ளங்களும் நமக்கு பல பாடங்களை கற்று கொடுத்துள்ளன. – பாமக நிறுவனர் ராமதாஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *