Share on Social Media



சீன விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவிற்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து பொய் பேசி வருகிறது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.முல்லை பெரியாறு அணை குறித்து, கருத்துக்கூற பாஜவுக்கு எந்த தகுதியும் கிடையாது.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.ஒருங்கிணைந்த ஆம்பட்ஸ்மேன் திட்டம், ஒரு நாடு ஒரு ஆம்பட்ஸ் மேன்என்பதாக இருக்கும்.- பிரதமர் மோடி.புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம், 100 சதவீதம் தடுப்பூசி போடும் இலக்கை அடைய வேண்டும்.- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *