Share on Social Media



ஆளுநர்கள் மாநிலத்திற்கு அதிகநேரம் ஒதுக்க வேண்டும். மக்களிடம் அதிக தொடர்பில் இருக்க வேண்டும்.     :- ஜனாதிபதி ராம்நாத் ேகாவிந்த்.பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைக்கும் நிபுணர் குழுவுக்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.     : – ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.கொரோனாவுக்கு எதிரான போர் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இதை முழுவதுமாக ஒழிக்கும் வரையில், பாதுகாப்பு விதிமுறைகளை கைவிட்டு விடக்கூடாது.    :- ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை நகருக்குள் மழைநீர் தேங்காமல் வெளியேற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.    :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *