Share on Social Media



* காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சியில் 27 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டனர். மோடி அரசு 23 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு  கீழ் தள்ளியுள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.* 2015 பெருவெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மாநகர மக்களை பாதுகாக்க, அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இப்போதைய பாதிப்புக்கு காரணம். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதத்திற்கு புத்துயிரூட்டவும் துடிக்கும் கேரள அரசுக்கு வாய்ப்பளிக்க கூடாது. – பாமக நிறுவனர் ராமதாஸ்.* ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. – ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *