Share on Social Media



கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்காக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான தொகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.   :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.ஊழல் பாஜ அரசை எதிர்க்கும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தக் கூடாது. பயப்படக் கூடாது.     :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கிறது. முடிந்ததும் மீண்டும் விலையை உயர்த்தி விடுகிறது.      :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. எனவே, காங்கிரசை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.    : – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *