Share on Social Media



கோவாவில் ‘இரட்டை இன்ஜின்’ அரசு (ஒன்றியத்திலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி) மூலம் வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும்.- பிரதமர் மோடிவிண்ணை தொடும் அளவுக்கு பணவீக்கம், எல்லையில் மோதல் போக்கு, எனினும், இந்தியா சிறந்து விளங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி10 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டது போதும். கோவாவில் புதிய அரசை அமைப் பதன் மூலம் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்துவோம்.- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிமொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்த நாளான நவ.1ம் தேதியை தமிழ்நாடு நாள் அல்லது தமிழர் இறையாண்மை நாளாக கொண்டாட வேண்டும்.- விசிக தலைவர் திருமாவளவன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *