Share on Social Media



நாடு முழுவதும் 93 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்படும் விஷயம்.    :- பிரதமர் மோடிஎதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு  பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்பு இருக்கிறது. சீமானின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   : – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.புதிய காஷ்மீரை உருவாக்குவதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால், உண்மையில் அதை நரக குழியாக மாற்றியுள்ளது.   :- காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாபிரதமர் மோடி ஒரு கர்மயோகி போன்று பணியாற்றினார். புதிய இந்தியா குறித்து மக்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர்.    :- பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *