Share on Social Media



* பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* எடியூரப்பாவே எனது வழிகாட்டி. அவரது ஆசியுடன் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன். – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை* ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, அதிமுகவை மீட்டுள்ளோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய பாஜ அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *