Share on Social Media



ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே  இந்தியாவுக்கு ஒளிமயமான தொடக்கம். வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுத்  தந்த மீராபாய் சானுவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.    :- முதல்வர் மு.க.ஸ்டாலின்இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறேன். பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, சுகாதாரம், கல்வித் துறைகளின் வளர்ச்சி மிககுறைவாகவே இருக்கிறது.    :-முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது அதிமுக ஆட்சியில் புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.   – மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேலை செய்து வருகிறது. தமிழகத்துக்கு கூடுதலாகவே தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.   :- பாஜ மாநில தலைவர் அண்ணாமலை



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *