Share on Social Media



* செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பற்றி நமது உள்துறை அமைச்சருக்கு தெரிந்திருக்கிறது. பிரதமருக்கு தெரிந்து இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா ராஜினாமா  செய்ய வேண்டும். – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி* தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. – பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி* தமிழ்நாட்டில் உயிர்க்காற்று ஆக்குவதற்கும், மூச்சுக்கருவிகள் செய்வதற்கும், ஒன்றிய அரசு உதவிட வேண்டும். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இறந்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் ஒன்றிய அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு  தொடர வேண்டும். – சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *