Share on Social Media



பல்வேறு பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி சமூகத்திலிருந்து பலர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். ஆனால், இந்த நிகழ்வை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.- பிரதமர் நரேந்திர மோடிஇஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300  தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை சாமான்யனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகள் முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *