Share on Social Media



விவசாய உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பிந்தைய புரட்சி நடக்க வேண்டும்.- பிரதமர் நரேந்திர மோடிவருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைக்கிறேன்.- நடிகர் ரஜினிகாந்த்.பாஜ அரசு மக்களின் 2 ஆயிரம் கோடி வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதில் தீவிரமாக இருக்கிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.உ.பி. பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிரவாதிகள் கைது போன்ற நடவடிக்கைகள் மக்கள் எண்ணத்தில் சந்தேகத்தை உருவாக்கும். –  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *