Share on Social Media



* மக்களின் மீது உண்மையான அக்கறையிருந்தால், பாஜவினர் கூட்டத் தொடரின் போது குழப்பம் விளைவிக்காமல் சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும். – சிவசேனா எம்பி.சஞ்சய் ராவுத்* மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தால் அது அவர்களுக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.* கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை நினைவில் கொண்டு மேகதாது அணை விவகாரத்தில் எடியூரப்பா அழைப்பை நிராகரிக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்.* மார்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி, தொடர்ந்து தமிழகத்தின் நீர் ஆதாரத்தை அழித்து வருவது மிகவும் கண்டிக்க தக்கது. – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *