Share on Social Media



சீனா எந்தவொரு நாட்டையும் அடக்கி ஆளவில்லை. அதே நேரம், வெளிநாட்டு சக்திகள் சீனாவை ஒடுக்க, அடிமைப்படுத்த சீனா ஒருபோதும் அனுமதிக்காது. :- சீன அதிபர் ஜின்பிங்எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பாஜ அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறப்பு பேரவை கூட்டத்தை நடத்தவில்லை.  :- கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாமருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார்கள். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. :- மதிமுக பொதுச் செயலாளர் வைகோகாஸ் மானியத்தின் அளவு மிகக்கடுமையாக குறைக்கப்பட்டு விட்டதால் சமையல் எரிவாயு விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.  :- பாமக நிறுவனர் ராமதாஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *