Share on Social Media



விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக, உயர்த்தி தருவதாக உறுதியளித்த பாஜ ஒன்றிய அரசு, விவசாயிகளை ஏமாற்றும் திசைவழியிலேயே தொடர்ந்து செயல்படுகிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கடந்த காலங்களில் சீனாவின் பக்கம் சாய்ந்த இலங்கையின், ஆட்சி தலைமையை மாற்றும் அணுகுமுறையை இந்தியா கடைபிடித்தது. இனி அது வெற்றி பெறாது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோகொரோனா ஆபத்திலிருந்து தமிழ்நாடு இன்னும் விடுபடவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. – பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ்நாட்டின் கல்வித்தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. தொழில் படிப்பு, இதர படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களின் திறமையை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *