Share on Social Media



ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் ஒத்திகையால் 22 நோயாளிகள் இறந்திருப்பது, பாஜ ஆட்சியில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மனிதநேயம் கேள்விக்குறியாகியுள்ளது. – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திகடந்த 10 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல்தான் மிகப்பெரிய தொற்றுநோய். கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசியே பெரிய ஆயுதம். – பாஜ மாநில தலைவர் எல்.முருகன்கொரோனா தொடர்பாக, இதற்கு முன் 8 முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். அதில் எந்த பலனும் ஏற்படவில்லை. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதமிழகத்தின் சுற்றுச்சூழலை கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த கூடாது. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *