Share on Social Media



கொரோனாவை எதிர்த்து போராடி மக்களை காப்பாற்றாமல் மோடி அரசு கைவிட்டு விட்டது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாக செயல்படுகிறது. – மாநில பாஜ தலைவர் எல்.முருகன்தற்போதைய சூழலை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை சிதைத்துவிடக் கூடாது. – மநீம தலைவர் கமல்ஹாசன்மகாராஷ்டிராவில் ஒரு முதல் அமைச்சர்தான் இருக்கிறார். ஆனால், பல சூப்பர் முதல் அமைச்சர்கள் இருக்கிறார்கள். – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *