Share on Social Media



நம்நாடு கொரோனா 2வது அலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோசமான சூழ்நிலையில், மாநிலங்களுக்கு மத்தியஅரசு போதிய தடுப்பூசி வழங்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி தருவதாக கூறியிருக்கிறது. இருப்பினும், இளைஞர்களுக்காக பணம் கொடுத்துதான் தடுப்பூசி வாங்குகிறோம். – புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்கலைஞரின் 97வது சிறப்பு மிக்க  பிறந்தநாளில், நீண்டகால விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்தமிழகத்திற்கு மிக அருகில் உள்ள கடற்பகுதியை சீனா கைப்பற்றிக்கொள்வதும், அங்கே ராணுவ துருப்புகளை நிறுத்தவும் துணிந்தால் தமிழ்நாட்டிற்கு கேடு விளையும். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *