Share on Social Media



மக்கள் பணியில் மம்தாவுக்கு நிலவிய ஈகோதான், பிரதமர் மோடியுடனான ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க காரணம். :- மேற்குவங்க கவர்னர் ெஜகதீப் தன்கார்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜிடிபி வீழ்ச்சி அடைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இது பிரதமரின் அவலம். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி13 மாதங்களில் இந்தியாவின் மக்கள்தொகையில் 90% குடும்பங்களின் வருவாய் குறைந்திருக்கிறது. ஆனால், மோடியின் நண்பர்கள் முகேஷ் அம்பானி சொத்து 3 மடங்கு, அதானி சொத்து 6 மடங்கு உயர்ந்திருக்கிறது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஇலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவு கொள்கைதான் காரணம். :- பாமக நிறுவனர் ராமதாஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *