Share on Social Media



கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜ அரசு பாரபட்சம் காட்டுவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.பாலியல் சீண்டல்களும், வன்கொடுமைகளும் தடுக்கப்பட பணியிடங்களில் உள்ள விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.:- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை தேவைகள் ஆன உணவு, உடை மற்றும் வீடு. யாரும் பிர்லா, டாட்டா, அதானியாக வரவேண்டும் என்று நினைக்கவில்லை. :- சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *