Share on Social Media



தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே எனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பாக கருதுகிறேன். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தேர்தலில் தோல்வி அடைந்ததால் மோடி மற்றும் அமித்ஷா இருவரும், முதல்நாளில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றனர். – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதற்போது நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. எனவே, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு நிறுத்தப்படுகிறது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாநம்பிக்கை அளிக்கும் வகையிலும், உணர்வுபூர்வமாகவும் கொரோனா தொற்றை முற்றாக ஒழிப்பதற்காக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *