Share on Social Media



கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை. இரண்டாவது அலை தாக்கும் என்ற எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டது. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபிரதமர் மோடி உடனான ஆய்வுக்கூட்டம் பற்றி எனக்கு தெரியாது. வேண்டுமென்றே ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. :- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிமாநிலத்தில் தொற்று பரவலை தடுக்க அரசு பல வழிகளில் முயற்சி செய்தாலும் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. :- கர்நாடக முதல்வர் எடியூரப்பாகொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *