Share on Social Media



கொரோனா 2ம் பரவலின் கடும் விளைவுகளை எதிர்கொண்டு வரும் தமிழக அரசு, தடுப்பு மருந்து தயாரிக்க வேகமாக முன்வந்திருப்பது அதன் வரலாற்றின் மைல்கல்லாக விளங்கும். – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்மத்திய பாஜ அரசு எதிர்கட்சிகளை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வருவதால் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. – மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேலட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு கண்காணிப்பு சாம்ராஜ்யத்தை உருவாக்குவதே பாஜவின் நோக்கம். – விசிக தலைவர் திருமாவளவன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *