Share on Social Media



டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி 6 மாதங்கள் ஆன பின்னரும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற ஒன்றிய அரசு இதுவரை முன்வரவில்லை. :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்லட்சத்தீவு பெருங்கடலில் உள்ள இந்தியாவின் பொன்நகை. அது, அதிகாரத்தில் இருக்கும் அறியாமை மிக்கவர்களால் அழிக்கப்படுகிறது. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகொரோனாவுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் தோல்வி அடைந்தால் அது இந்தியாவின் தோல்விதான். :- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்கான கோரிக்கைகள் சட்டவிரோதமானது. :- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *