Share on Social Media



மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உட்பட 16 பேரை உடனடியாக மத்திய அரசு மீட்க வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்சிங்களத்துக்கு இணையாக தமிழும் ஆட்சி மொழி என்ற உரிமையை பறிக்கிற வகையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஎங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை.  – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிகிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தான் கிராமப்புற மக்களைக்  காப்பாற்ற முடியும். – பாமக நிறுவனர் ராமதாஸ்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *