Share on Social Media



கோவிட் டூல்கிட்  குற்றச்சாட்டு  விவகாரத்தில், உண்மை பயப்படாமல் உள்ளது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க மத்தியஅரசு அனுமதி மறுப்பதன் மூலம், மீண்டும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிதிறந்து விடப்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்தேர்தல் நேரத்தில்கூட கொரோனாவை கட்டுப்படுத்த கலெக்டர்களுடன் ஆலோசிக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். தற்போது பரவி விட்டது. – தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிமத்திய அரசின் தவறான தடுப்பூசிக்  கொள்கையால் உள்நாட்டிலும் உற்பத்தியில் பற்றாக்குறை. வெளிநாட்டிலும்  கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *