Share on Social Media



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொரோனா குறித்த பயம், பொதுமக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால், அது செயலில் தெரிய வேண்டும்.புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி: முழு ஊரடங்கை புதுச்சேரி மாநில அரசு கடுமையாக கடைபிடிக்கவில்லை. 12 மணிக்கு மேல் மக்கள் தாராளமாக வெளியே உலவுகின்றனர்.மத்திய அமைச்சர்  சதானந்த கவுடா கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என்பது போன்ற தகவல் பரவி வருகிறது. இது உண்மை கிடையாது.பாஜ மாநில தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *