Share on Social Media



பிரதமர் மோடி: கொரோனாவால் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்ற கூற்று கவலையளிப்பதாக இருக்கிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வலுவான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிப்பதற்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது.புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்; இரண்டாவது அலையை தாண்டி 3, 4, 5வது அலை வரும் என்கிறார்கள். இப்போதே தடுப்பூசி போட்டால் அதன்பிறகு வரும் அலைகளை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலை கட்டுப்படுத்துவதற்கான சரியான திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *