Share on Social Media


செல்வராகவன் – தனுஷ் படத்தின் தலைப்பு மட்டும் மாறவில்லை, கதையே மாறுகிறதாம். ‘நானே வருவேன்’ என்ற கதைக்கு பதிலாக ‘ராயன்’ என்ற கதையை இயக்கவிருக்கிறார், செல்வராகவன். ராயபுரத்தில் நடக்கும் மூன்று அண்ணன் தம்பிகளின் கதை என்கிறார்கள். அதில் தனுஷின் தம்பியாக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். செப்டம்பரில் ஷூட்டிங். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘நானே வருவேன்’ த்ரில்லர் கதை. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்று இதுவும் ஃபேன்டசி த்ரில்லர் கதையாக இருந்ததால் ‘புதுப்பேட்டை’ போன்று ஒரு ஆக்ஷன், எமோஷன் வடசென்னை கதைக்கு மாறியிருக்கிறார் செல்வராகவன்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *