Share on Social Media

அந்த வரிசையில் அவள் விகடன் மற்றும் பெல்லா சானிட்டரி நாப்கின் இணைந்து, நடிகை சுஜா வருணி, அவரின் கணவர் சிவக்குமாருடன் பங்கேற்கும் `அம்மாவாகிய நான்…’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுஜா வருணி

சுஜா வருணி

நிகழ்ச்சியில் சிங்கிள் மதராக இருந்து சுஜாவை ஆளாக்கிய அவரின் அம்மாவைப் பற்றியும், தான் அம்மாவாக இருக்கும் அனுபவம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். தாய்மை தொடர்பாக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதில் அளிக்கிறார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *