Share on Social Media


சில சினிமா பிரபலங்கள் நான் போன் பண்ணினா கூட எடுக்க மாட்டாங்க. அவ்வளவுதான் எல்லாமே! இப்போ நிறைய மாத்திரைகள் போட்டுட்டு இருக்கேன். தைராய்டு, கொலஸ்ட்ரால் பிரச்னைன்னு எல்லாத்துக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன். வாழ்நாள் முழுமைக்கும் எல்லா மாத்திரைகளும் போடணும். அதிகமா மூட்டுவலி இருக்கு. தனியா என்னால நடக்க முடியாது. உடல் ரீதியா சில பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. அதனால, என் சகோதரிகள் கூப்பிட்டாங்கன்னு அவங்க வீட்டுக்கு வந்துட்டேன்.

பிந்து கோஷ்

பிந்து கோஷ்

இப்போ எனக்கு 71 வயசாகுது. இனிமே இருந்து எதை சாதிக்கப் போறேன்… கடவுள் எப்போ கூப்டுறாரோ அப்போ போய் சேர வேண்டியதுதான்!

இதுக்கப்புறம் இப்படி வாழணும், இது வேணும், இவங்களை பார்க்கணும்னுலாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை!” என்று வருத்தத்துடன் பேசி முடித்தார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.