Share on Social Media


‘வண்டிச் சக்கரம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர், சில்க் ஸ்மிதா. பின்நாளில், இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது. திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர், ஹேமமாலினி. சில்க் கொடுத்திருந்த பேட்டிகளில் அவருடைய நிஜக் குரலை கேட்டால் யாரும் இவருக்கு ஹேமமாலினி டப்பிங் பேசியிருக்கிறார் என நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரின் குரலும் ஒரே மாதிரியாக இருக்குமாம்.. மூத்த டப்பிங் கலைஞரும், நடிகருமான ஹேமமாலினியை பேட்டிக்காக சந்தித்தோம். அவர் சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

ஸ்மிதா நல்ல மனசுள்ள பொண்ணு. சின்ன, சின்ன விஷயத்துக்கும் ரொம்பவே எமோஷனல் ஆகிடுவா. தொலைபேசியில் பேசிக்கிற அளவுக்கு நாங்க நெருக்கம் இல்லைன்னாலும் நேரில் சந்திக்கும்போது மனசுவிட்டு பேசுவோம். என்கிட்ட அவளுடைய பர்சனல் விஷயங்கள் பலவற்றை அப்படி அவ ஷேர் பண்ணியிருக்கா.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *