Share on Social Media



சாண்டியாகோ: சிலி நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் போரிக் 55.73% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 35 வயதான போரிக் நாட்டின் ‘இளம் குடியரசுத் தலைவர்’ என்ற பெருமையைப் பெற்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.