Share on Social Media

பெரிய அளவு முதலீடு இல்லாம இப்போ மாதம் மூன்று லட்சம் ரூபாய்வரை வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறேன். நம்ம பிசினஸ் சக்சஸ் ஆக முதலீடு முக்கியம் இல்ல. நம்ம ஐடியா, அதை விளம்பரம்படுத்தும் திறன், சமூக வலைதளங்களை பிசினஸுக்கு சரியா பயன்படுத்துற டெக்னிக்… இவையெல்லாம் இருந்தா குறைஞ்ச முதலீட்டுல எல்லாருக்குமே சக்சஸ் சாத்தியம்தான்” எனப் புன்னகைத்து விடைகொடுத்தார் நித்யா.

இதுபோன்று நீங்களும் புதிய பிசினஸ் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டுமா?

மாத்தி யோசி

மாத்தி யோசி

அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் சார்பில் `மாத்தி யோசி!’ என்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. தொழில் தொடங்குவது, குறைந்த செலவில் மார்க்கெட்டிங், அதிக லாபம் பெறும் வழிமுறைகள் என்ன என்பது வரை விரிவான பயிற்சியளிக்கப்படும். பிசினஸ் பயிற்சியாளரும் மார்கெட்டிங் நிபுணருமான சக்திவேல் பன்னீர்செல்வம் பயிற்சியை வழங்கவுள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6.30 மணி வரை ஆன்லைனில் பயிற்சி நடைபெறும்.

`மாத்தி யோசி!’ பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/3x5lCyo

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *