Share on Social Media


சினிமாவில் பிசியாகும் கீதா கைலாசம்

01 ஜூன், 2021 – 17:00 IST

எழுத்தின் அளவு:


இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். மர்மதேசம், ரமணி வெசஸ் ரமணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கீதா கைலாசம் தன் நடிப்பு வாழ்க்கையை நாடகத்தில் இருந்து தொடங்கினார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய சாரதா டீச்சர் நாவலை மேடை நாடகமாக்கி அதில் சாராதா டீச்சராக நடித்தார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தார்.

கைலாசத்தின் மறைவுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். கட்டில் என்ற படத்தின் மூலம் அறிமுமாகி இருக்கிறார். இந்த படம் வெளிவரும் முன்பே பா.ரஞ்சித் இயக்கும் சர்பேட்டா பரம்பரை, நடிகர் அரவிந்த்சாமி இயக்கும் படம், பெப்பின் ஜார்ஜ் இயக்கும் படம் , ஒரு புதுமுகம் இயக்கும் படம் என தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை, மற்றும் நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

திரிசூலம், சிவாஜி, தெய்வத்திருமகள், தாரை தப்பட்டை - ஞாயிறு திரைப்படங்கள்திரிசூலம், சிவாஜி, தெய்வத்திருமகள், … தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் மரணம் தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் மரணம்

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film Vellai yaanai

  • வெள்ளை யானை

  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *