Share on Social Media


சாண்டி படம் தள்ளிப்போனது

18 அக், 2021 – 12:37 IST

எழுத்தின் அளவு:


நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடித்துள்ள படம். 3.33. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை அருகே ஒரு பங்களாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரிலீஸ் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர், அரண்மனை படங்கள் தியேட்டர்களில் நிரம்பி வழிவதால் தியேட்டர் கிடைக்காதால் படம் தள்ளி போனதாக தெரிகிறது.

Advertisement

பிரியா பவானி சங்கருடன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் ஹரிஷ் கல்யாண்பிரியா பவானி சங்கருடன் பிக் பாஸ் … அண்ணாத்த டிரெய்லர் எப்போது? அண்ணாத்த டிரெய்லர் எப்போது?

arrow Tamil News Spot

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Rajavamsam

  • ராஜவம்சம்

  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு

Tamil New Film


  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *